சக்கரவல்லி கிழங்கு கட்லட்(sweet potato cutlet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சக்கரவல்லி கிழங்கை தண்ணீரில் கழுவி அதை நறுக்கி இட்லி தட்டில் போட்டு அதன் மேல் சிறிதளவு உப்பு தூவி இட்லி கொப்பரை 15 நிமிடம் மூடி வேக வைக்கவும்
- 2
வெந்த சக்கரவல்லி கிழங்கை தோல் நீக்கி நன்றாக மசித்து கொள்ளவும் அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சீரகத்தூள் மட்டன் மசாலா கான்பிளவர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
கலந்த மாவை உருண்டை பிடித்து கட்லெட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும்
- 4
இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கட்லெட்டை பொரிக்கவும். மறுபக்கம் திருப்பிப் போட்டு மீண்டும் பொறிக்கவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
- முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)
- ஈரல் கிரேவி(mutton liver gravy recipe in tamil)
- முட்டைக்கோஸ் கூட்டு(cabbage koottu recipe in tamil)
- கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16538748








கமெண்ட்