பாகற்காய் பிட்லை(pavakkai pitlai recipe in tamil)

#tk #CHOOSETOCOOK
உணவே மருந்து. நலம் தரும் பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமைப்பதே என் நோக்கம்
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட என் கற்பனையும் கை மணமும் சேர்த்து செய்தேன் ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன்
பாகற்காய் பிட்லை(pavakkai pitlai recipe in tamil)
#tk #CHOOSETOCOOK
உணவே மருந்து. நலம் தரும் பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமைப்பதே என் நோக்கம்
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட என் கற்பனையும் கை மணமும் சேர்த்து செய்தேன் ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்ததின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்ததின் அருகில் வைக்க
- 3
ஒரு கிண்ணத்தில் துவரம் பருப்புடன் 3கப் நீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேகவைக்க. பருப்பு வேகும் பொது மீதி வேலைகளை கவனிக்க
பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து வலைக்குடையில் 15 நிமிடம் வைக்க. உப்பு நீரை வெளிப்படுத்தூம், கசப்பு போகும். ஓடும் நீரில் சில நிமிடங்கள் வைத்து வடிக்க - 4
பிட்லை ஸ்டாக் பொடி செய்ய ஒரு சாஸ்பெனில் மிதமான தீயில் 2 மேஜை கரண்டி எண்ணை சூடு பண்ணுங்கள் - 2 நிமிடம்.. முதலில் தனியா வறுக்க,- 2 நிமிடம். பின் பருப்புகள், மிளகு ஓவ்வொன்றாய் சேர்த்து வறுக்க. கடைசியாக மிளகாய் செத்து அடுப்பை அணைக்க. வெறுத்த பொருட்களை தனியாக எடுத்து வைக்க. அதே சாஸ்பெனில் மிதமான தீயில் 2 மேஜை கரண்டி எண்ணை சூடு பண்ணுங்கள் - 2 நிமிடம்.. தேங்காய் சேர்த்து வறுக்க. பிரவுன் ஆகட்டும். வறுத்த பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் கொர கொரவென்று பொடி செய்க
- 5
ஒரு சாஸ்பெனில் மிதமான தீயில் 2 மேஜை கரண்டி எண்ணை சூடு பண்ணுங்கள் - 2 நிமிடம்.. பாகற்காய் துண்டுகளை பிரவுன் ஆகும் வரை வதக்க. ஒரு சாஸ்பெனில் மிதமான தீயில் 2 மேஜை கரண்டி எண்ணை சூடு பண்ணுங்கள். கடுகு சேர்க்க; பொரியட்டும். பின் சோம்பு, வெந்தயம், பெருங்காயம் சேர்க்க, பொரியட்டும். மஞ்சள் பொடி, கறிவேப்பிலை சேர்க்க புளி பேஸ்டை 1 கப் நீரில் கரைத்து தாளித்த பொருளுடன் சேர்த்து கிளற. 1 மேஜை கரண்டி ஸ்டாக் பொடி சேர்க்க, வெல்லம், உப்பு சேர்த்து கிளற-5 நிமிடம்.பாகற்காய் சேர்த்து கிளற.
- 6
வேகவைத்த பருப்பு சேர்த்து கிளற. கொதித்து கெட்டியாகும். 2 மேஜை கரண்டி எண்ணை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க பீட்லை ரெடி. ருசிபார்க்க, பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. சாதம். தோசை, அல்லது சப்பாத்தி கூட பரிமாறுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் பிட்லை / Pavakkai Pitlai reciep in tamil
#gourdபாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட எண் கற்பனையும் கை மணமும் சேர்த்து ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
#CF4வத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கலவையும் செய்யலாம். என் வத்தல் குழம்பு சன் ஜோஸ் பிரசித்தம், ஸ்ரீதர் அம்மாவிடம் பாராட்டு பெற்றது. வஸிஷ்டர் வாயில் பிரம்ம ரிஷி என்றது போல. நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். என் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன் There is no hard and fast rule for creating any recipe. என் விருப்பம் போல தான் செய்வேன்புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
#made4 # வத்தல் குழம்புவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கொலையும் செய்யலாம்!!! நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். மசாலா வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். கூட மணத்தக்காளி வத்தல். காடு போல மணத்தக்காளி செடிகள் என் தோட்டத்தில்என் சமையல் ஸ்ரீதர்க்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
லெமன் பாம் (எலுமிச்சை பாம் புதினா) செலரி (lemon balm) ரசம்
#refresh1லெமன் பாம் புதினா குடும்பத்தை சேர்ந்தது, பல பெயர்கள்: Mexican Mint, Cuban oregano. தாவர பெயர் Melissa officinalis. லேமனி வாசனை . stress, anxiety குறைக்கும் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவதை தடுக்கும்.ரசம் நல்ல நலம் தரும் உணவு பொருள் பல ஸ்பைஸ்கள், கூட தக்காளி, லெமன் பாம் செலரி பருப்பு, சேர்ந்த சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
#DG அம்மா வெந்தய குழம்பு செய்தால் வீடு முழுவதும் மணக்கும். மிகவும் எளிய முறை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. வெங்காயம் பூண்டு வாசனை மேந்திய வாசனையை மறைக்கும் என்பது என கருத்தும் கூட. அம்மா தக்காளி சேர்பதில்லை. அம்மா கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, என் குழம்பிலும் சேர்த்தேன். புளி கூட தக்காளி சேர்த்தேன். கரிவேப்பிலைக்கு இன் தோட்டத்தில் பஞ்சமில்லை. காய்கறி கூடைக்காரியை கொசுறு கேட்க வேண்டியதில்லை. பலே ஜோரான சுவையான மணமான வெந்திய குழம்பு செய்தேன். #DG Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D -
திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)
#HFதிப்பிலி ஒரு நீள மிளகு. நலம் தரும் மிளகு-தூக்கமின்மை, பூச்சி கடி, தலை வலி, பல் வலி, இதய கோளாறு, மைக்ரைன் (migraine, தடுக்கும். ரச பொடியில் இதை சேர்த்தேன். ஊறுகாயிலும் சேர்க்கலாம் வேப்பம்பூ தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு ரசம்வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் பாகற்காய் வத்தல் குழம்பு
#keerskitchen #vattaramவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கவலையும் செய்யலாம். என் வத்தல் குழம்பு சன் ஜோஸ் பிரசித்தம், ஸ்ரீதர் அம்மாவிடம் பாராட்டு பெற்றது. வஸிஷ்டர் வாயில் பிரம்ம ரிஷி என்றது போல.மலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். நான் செய்த ஸ்பெஷல் வத்தல் குழம்பு பொடி . என் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன் There is no hard and fast rule for creating any recipe. எண் விருப்பம் போல தான் செய்வேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம் Lakshmi Sridharan Ph D -
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
ஹெற்பி ஸ்பைசி ரசம் (மூலிகை ரசம்)(herbal rasam recipe in tamil)
#srசமையல் மூலிகைகள் பல தோட்டத்தில். 2 கறிவேப்பிலை மரங்கள். புதினா, லெமன் பாம், முடக்கத்தான், கறிவேப்பிலை இலைகள், வர மிளகாய், தனியா, மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து செய்த பேஸ்ட். என் தோட்டத்து செர்ரி தக்காளிகள் சேர்ந்த ருசியான, சத்தான, நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட பருப்பு ரசம்.லெமன் பாம் புதினா குடும்பத்தை சேர்ந்தது, பல பெயர்கள்: Mexican Mint, Cuban oregano. தாவர பெயர் Melissa officinalis. லேமனி வாசனை . stress, anxiety குறைக்கும் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவதை தடுக்கும்.ரசம் நல்ல நலம் தரும் உணவு பொருள் Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் பொடி
#bananaவாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசிமறைந்து போன ரேசிபிக்களில் இது ஒன்று. இது அம்மாவின் ரெஸிபி. அம்மா தேங்காய் சேர்க்கமாட்டார்கள் எனக்கு தேங்காய் பிடிக்கும்; கூட சுவை Lakshmi Sridharan Ph D -
உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)
காரம் சாரமன்ன ரச பொடி. சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)
#goஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. எதையும் வீணாக்காதீர்கள். மோர் குழம்பு, கூட்டு சதையில் செய்து, தோலை துவையல் செய்தேன். வாசனைக்கு சிறிது புதினா சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான ஸ்டவ்ட் பாகற்காய், தக்காளி சாஸ்(stuffed bitter gourd in Tomato Sauce recipe in tamil)
#goஎன் ரெஸிபி சத்து சுவை மணம் நிறைந்தது . நலம் தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் செய்வது அதை எல்லோருடனும் பகிர்வதே என் குறிக்கோள்பாகற் காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரி வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை
#nutrition பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Priyaramesh Kitchen -
அப்பள வத்தல் குழம்பு / appalam Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், கத்திரிக்காய் வத்தல்கள், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த பருப்பு தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை இஞ்சி பூண்டு மசாலா ரசம்
கறிவேப்பிலை இலைகள் நான் வளர்க்கும் மரத்தின் இலைகள். கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சரியாக வைக்கும். சக்கரை வியாதி தடுக்கும். கண்களுக்கும். தோலிர்க்கும் நல்லது பூண்டு, இஞ்சி, தக்காளி, மஞ்சள், மிளகு பல கொடிய வியாதிகளை தடுக்கும். சின்னமோன் கொழுப்பை குறைக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது; ஆரோகியதிர்க்கு மிகவும் நல்லது. உண்மையாகவே இது சாத்தமுதுதான். #refresh1 Lakshmi Sridharan Ph D -
முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்,வாசனைக்காக, சத்து கூடவும் சிறிது புதினா,\ கறி வேப்பிலை சேர்த்தேன் சுலபமாக சீக்கிரமாக செய்யலாம் . நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai
#nutritionஎன் தோட்டத்தில் வளர்ந்த டர்ணிப்டர்ணிப்பின் எல்லா பாகங்களும் ஊட்ட சத்துக்கள் கொண்டது. நாயர் சத்து ஜீரணத்திரக்கு நல்லது. Colon cancer தடுக்கும். , விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம். கால்ஷியம். கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. புரதம் நிறைந்த ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)