சிம்பிள் ரசம்(simple rasam recipe in tamil)

SHERIN @sherin6
சிம்பிள் ரசம்(simple rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 2
தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு புளிக்கரைசல் மற்றும் ரசப்பொடி சேர்த்து சிம்மில் வைக்கவும்
- 4
ஒரு கொதி வர ஆரம்பித்ததும் மீதமுள்ள தண்ணீரை சேர்த்து கொத்தமல்லியை கடைசியாக தூவி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் இப்போது ரசம் பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16541199













கமெண்ட்