1 தக்காளி, 1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி, 1/2 கப் கெட்டியான பருப்பு தண்ணீர், 1 துண்டு வெல்லம், தாளிக்க கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள், ஒரு வரமிளகாய், 5 பல் பூண்டு, ரசப்பொடி அரைப்பதற்கு, 1 ஸ்பூன் கொத்தமல்லி, 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் மிளகு, 2 வர மிளகாய், 1 1/2 ஸ்பூன் தேங்காய் துருவல்