முஸ்லிம் ஸ்டைல் கஞ்சி(muslim style kanji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு ஆயில் உன்னிடம் ஆகும் வரை வருத்துக்கொள்ளவும். பிறகு பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீரில் ஊற வைக்கவும்
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்து அதனாலும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பொரிக்கவும் அதனுடன் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் அதனுடன் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினாவை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இப்போது ஏழு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதி வரங்களை காத்திருக்கவும் பிறகு அரிசியை இரண்டு முறை கழுவி கொடியில் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விடவும்
- 5
இப்போது சுவையான கஞ்சி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16541210









கமெண்ட்