பெப்பர் ஷிரிம்ப்(pepper shrimp recipe in tamil)

SHAARIN @SHAFRIN10
பெப்பர் ஷிரிம்ப்(pepper shrimp recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஷிரிம்ப்பை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
கடாயில் ஷிரிம்ப்பை சேர்த்து அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை சிம்மில் வைத்து விடவும்
- 3
தண்ணீர் நன்கு வற்றியதும் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கவும்
- 4
பூண்டு நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகுத்தூள் உப்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் இவை அனைத்தையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16541230








கமெண்ட்