பாசி பருப்பு சாப்பாடு(pasi paruppu sappadu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீரில் ஊற வைக்கவும்
- 2
இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் என்ன சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் அதனுடன் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
இது கொத்தமல்லி புதினா இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
வதங்கிய பிறகு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதி வரும் வரை காத்திருக்கவும்
- 6
கொதி வந்த பிறகு அரிசியை மூன்று முறை கழுவி வடித்து கொதிக்கும் நீரில் சேர்த்து வேக வைக்கவும். சாப்பாடு வெந்தவுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசி பயறு, பச்சை பட்டாணி, கேல் கூட்டு
#keerskitchen #COLOURS2ONE POT. ALL GREEN. ஒரு முழு உணவு. புரதம். உலோகசத்துக்கள், விட்டமின்கள் கூடிய சுவையான சத்தான கூடடூ Lakshmi Sridharan Ph D -
-
-
கேதா(Geda recipe in tamil)
இது பொங்கலின் வேறொரு வர்ஷன். அதிகமாக நெய் சேர்த்து முந்திரி எல்லாம் தாளிக்காமல் சிம்பிளாக செய்யக் கூடியது. டயட் உள்ளவர்கள் கூட சாப்பிடலாம். வயதானவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.Beema
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16541262
கமெண்ட்