குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை பொதுவாக கசப்புத்தன்மை காரணமாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் அதிகமாக வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து பொரியல் செய்தால் கசப்பு தன்மை குறைந்து விடும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு வல்லாரைக்கீரை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 துண்டு தேங்காய்
  • 1 வர மிளகாய்
  • 1 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு ஏறியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.

    வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கீரையை கழுவி தண்ணீர் வடித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் கீரையை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கீரையை வேக வைத்துக் கொள்ளவும்.

    வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கீரை வேகம் நேரத்தில் மிக்ஸியில் தேங்காய் பூண்டு வர மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கீரை வெந்ததும் இதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் கீரையோடு வறுத்து அதன் பின் பரிமாறுங்கள்.

    வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sherifa J
Sherifa J @SherifaJ
08 அக்டோபர் 2022 08:08 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கீரை பொரியல் Vallarai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு குருமா (Potato kurma recipe in tamil)
  2. பீஃப் சுக்கா(beef sukka recipe in tamil)
  3. அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
  4. உளுந்து களி(ulunthu kali recipe in tamil)
  5. பீர்க்கங்காய் குருமா(peerakangai kuruma recipe in tamil)
  1. அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
  2. அவுல் எலுமிச்சை உப்புமா(aval lemon upma recipe in tamil)
  3. வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பு(mocchai kulambu recipe in tamil)
  4. உடனடி கிரிஸ்பி ராகி தோசை(instant ragi dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16551660
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close