குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?
உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.

என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?
உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் வெள்ளை உருட்டு உளுந்து
  • 2 மேஜை கரண்டி அரிசி மாவு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
  • 10 கருவேப்பிலை
  • 1 சிறிய ஸ்பூன் சீரகம்
  • தேவையானஅளவு பொடி உப்பு
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • பொறிப்பதற்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெள்ளை உளுந்தை மூன்று முறை நன்றாக கழுவி ஊற வைக்காமல் உடனே கிரைண்டரில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சுமாராக 20 நிமிடங்கள் அரைத்து வெண்ணை போல பதம் வந்ததும் ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றவும்.

    உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதோடு அரிசி மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கருவேப்பிலை சீரகம் கூடவே பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அகலமான பேனில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், தயார் செய்த மாவிலிருந்து வடைகளை தட்டி நடுவில் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
08 அக்டோபர் 2022 08:49 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உளுத்தம்பருப்பு வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு குருமா (Potato kurma recipe in tamil)
  2. பீஃப் சுக்கா(beef sukka recipe in tamil)
  3. பீர்க்கங்காய் குருமா(peerakangai kuruma recipe in tamil)
  4. அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
  5. உளுந்து களி(ulunthu kali recipe in tamil)
  1. உடனடி கிரிஸ்பி ராகி தோசை(instant ragi dosai recipe in tamil)
  2. பாசிப்பருப்பு சாம்பார்(pasi paruppu sambar recipe in tamil)
  3. பீர்க்கங்காய் குருமா(peerakangai kuruma recipe in tamil)
  4. உளுந்து களி(ulunthu kali recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16551715
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close