பன்னீர் தவாஃபரை(paneer tawa fry recipe in tamil)

Sindhu @sindhu_cook
பன்னீர் தவாஃபரை(paneer tawa fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் என்னை சேர்த்து அதை சூடான பிறகு அதில் சீரகம் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
இப்போது அதனுடன் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்
- 3
வதங்கிய பிறகு நறுக்கி வைத்துள்ள பன்னீரை போட்டு அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள், சீரகத்தூள் குறுமிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் அடுப்பில் வைக்கவும்
- 4
பன்னீர் தவா ஃப்ரை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16553694







கமெண்ட்