தந்தூரி பேபி உருளைக்கிழங்கு ஃப்ரை (Tandoori aloo fry recipe in tamil)

தந்தூரி பேபி உருளைக்கிழங்கு ஃப்ரை (Tandoori aloo fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பேபி உருளைக்கிழங்குகளை கழுவி வேக வைத்து தோல் உரித்து எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
பின்னர் ஃபோர்க் வைத்து அங்கங்கு குத்தி விடவும். அப்போது தான் மசாலா காரம் உள் இறங்கி உருளைக் கிழங்கு சுவை கூடும்.
- 3
பின்னர் மேலே கொடுத்துள்ள எல்லா மசாலா பொடிகள், தயிர்,எலுமிச்சை சாறு உப்பு எல்லாம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
அத்துடன் தயாராக வைத்துள்ள உருளைக் கிழங்குகளை சேர்த்து நன்கு கலந்து முப்பது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 5
ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். (பேக் செய்து எடுத்தால் இந்த ஸ்டெப்பை தவிர்க்கவும்)
- 6
பின்னர் ஊற வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
மிதமான சூட்டில் வைத்து பத்து நிமிடங்கள் வதக்கவும்.
- 8
நன்கு வருபட்டு மசாலா எல்லாம் உருளைக்கிழங்கில் பிடித்து வரும். அப்போது எடுத்தால் தந்தூரி பேபி உருளைக்கிழங்கு ஃப்ரை தயார்.
- 9
தயாரான தந்தூரி ஃப்ரையை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 10
இப்போது மிகவும் சுவையான, கிரிஸ்பி தந்தூரி
பேபி உருளைக்கிழங்கு ஃப்ரை சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தந்தூரி பிரட் ஓம்லெட்(tandoori bread omelette recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவை சாப்பிட மிகப் பொருத்தமானது Shabnam Sulthana -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
தன்தூரி புரோக்கலி
#kayalscookbookபுரோக்கலி மிக மிக ஆரோக்கியம் நிறைந்த காய். தந்தூரி பரோக்கலி செய்முறை மிக எளிது. ருசியோ அருமை..! இதனை கடாயிலும், ஒடிஜியிலும் செய்யலாம்.எங்கள் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்பர். உங்கள் வீட்டில் இதனை செய்து ருசித்து மகிழுங்கள்..! kayal kannan -
-
மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)
#CF9 week 9#m2021X-MAS specialமுதன் முதலாக மீனில் தந்தூரி செய்தேன்.😍.வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. சுவையும் அருமை..எல்லோரும் விரும்பி நல்லா சாப்டாங்க..அதனால் இந்த செய்முறையை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துள்ளேன்..நீங்களும் செய்து பாருங்கள். Jassi Aarif -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
-
-
-
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
-
காய்கறி தயிர் டிப் (Steamed Vegetable Curd Dip) (Kaaikari thayir dip recipe in tamil)
இதில் பிரெஷ் ஆன எல்லா காய்களும் சேர்த்துள்ளது. எல்லா சத்துக்களும் முழுமையாக கிடைக்கும் இந்த உணவை காலை, மாலை எப்பொடுகு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடல் இடை குறைக்க விரும்பும் அனைவரும் சுவைக்க ஏற்ற உணவை அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன். Renukabala -
-
More Recipes
கமெண்ட் (6)
MAST MAST