டிரை ஃப்ரூட்ஸ் சேமியா(dry fruits semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும் ஒரு பாக்கெட் சேமியாவை சேர்த்து வேகவைத்து வடித்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு டம்ளர் பாலை சர்க்கரை சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் வடித்த சேமியாவை மாத்தி அதனுடன் பாலை சேர்த்துக் கொள்ளவும்
- 4
இப்போது துருவிய தேங்காய் அறிந்த பேரிச்சம் பழத்தை சேர்த்துக் கொள்ளவும்
- 5
இப்போது அதனுடன் வாழைப்பழத்தை சேர்த்து முந்திரி மற்றும் கிஸ்மிசை நெய்யில் வறுத்து மேலே போட்டு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16567632








கமெண்ட்