சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் உருளைக்கிழங்கை சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் மட்டனையும் சேர்த்து வேக வைக்கவும்
- 3
இப்போது உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு வேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 4
வதங்கி மசாலாவுடன் உருளைக்கிழங்கையும் சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும்
- 5
பிரெட்டை தண்ணீரில் நினைத்து தண்ணீரை அமுக்கி எடுத்து விடவும் இப்போது அதில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்
- 6
என்னை கொதிக்க வைத்து இப்போது போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்
Similar Recipes
-
-
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொட்டுக்கடலை காளான் மசாலா ரோல்(MUSHROOM ROLL RECIPE IN TAMIL)
#CDY மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புவர் அவர்களுக்காக சூப்பர் ரெசிபி... Anus Cooking -
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16567922
கமெண்ட்