டிரை ஃப்ரூட்ஸ் சேமியா(dry fruits semiya recipe in tamil)

Hema Madhu
Hema Madhu @hema615

டிரை ஃப்ரூட்ஸ் சேமியா(dry fruits semiya recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பேர்
  1. 1 பாக்கெட் சேமியா
  2. 1/2 லிட்டர் பால்
  3. 1 வாழைப்பழம்
  4. சிறிதளவுதுருவிய தேங்காய்
  5. 150 கிராம சர்க்கரை
  6. 4 பேரிச்சம்பழம்
  7. 1 டீஸ்பூன் நெய்
  8. சிறிதளவுமுந்திரி பருப்பு
  9. சிறிதளவுகிஸ்மிஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும் ஒரு பாக்கெட் சேமியாவை சேர்த்து வேகவைத்து வடித்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது ஒரு டம்ளர் பாலை சர்க்கரை சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் வடித்த சேமியாவை மாத்தி அதனுடன் பாலை சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    இப்போது துருவிய தேங்காய் அறிந்த பேரிச்சம் பழத்தை சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    இப்போது அதனுடன் வாழைப்பழத்தை சேர்த்து முந்திரி மற்றும் கிஸ்மிசை நெய்யில் வறுத்து மேலே போட்டு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Madhu
Hema Madhu @hema615
அன்று

Similar Recipes