மசாலா பொறி(masala pori recipe in tamil)
Fathima @FathimaD
மசாலா பொறி(masala pori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வானொலியில் என்னை சேர்த்து சூடானதும் தோலுடன் இடித்த பூண்டை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
- 2
மறுபட்டதும் உடைத்த வரமிளகாய் பொட்டுக்கடலை கருவேப்பிலை நிலக்கடலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்கவும்.
- 3
இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து லேசாக வைத்து எடுத்து வைத்துள்ள கொடியை சேர்த்து சிறு தீயில் பொரிசூரியன் வரை வறுக்கவும். நன்றாக ஆரிய பின் காற்று போகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து தேவைப்படும்போது உபயோகிக்கலாம்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16567914







கமெண்ட்