உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)
Rani N @Nagarani
உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
உருளைக்கிழங்கு தோல் சீவி வட்டங்களாக மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய உருளைக்கிழங்கு எண்ணெயில் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
கிழங்கு வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ரோஸ்ட் செய்யவும். கடைசியில் மிளகுத்தூள் தூவி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16568019








கமெண்ட்