உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)

Rani N
Rani N @Nagarani

உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2உருளைக்கிழங்கு
  2. 1/4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  3. 4 ஸ்பூன் எண்ணெய்
  4. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. உப்பு
  7. 1/4 ஸ்பூன் மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  2. 2

    உருளைக்கிழங்கு தோல் சீவி வட்டங்களாக மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய உருளைக்கிழங்கு எண்ணெயில் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    கிழங்கு வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ரோஸ்ட் செய்யவும். கடைசியில் மிளகுத்தூள் தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rani N
Rani N @Nagarani
அன்று

Similar Recipes