குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதி அல்வா(kothi halwa recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதி அல்வா(kothi halwa recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோதி அல்வா(kothi halwa recipe in tamil)

Nasreen
Nasreen @nasreen26

கோதி அல்வா(kothi halwa recipe in tamil)

Nasreen
Nasreen @nasreen26
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
10 பேர்
  • அரை கப்கோதுமை ரவை
  • தேவையான அளவுதண்ணீர்
  • ஒரு கப்கரும்பு சக்கரை
  • குளி கரண்டிநெய் இரண்டு
  • பத்து முதல் 15முந்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    கோதுமை ரவையை அரைமணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊற வைத்த கோதுமை ரவையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்

  3. 3

    பின்பு அந்த கலவையை இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்

  4. 4

    இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீர் மேலே இருக்கும் மாவு கீழே

  5. 5

    தண்ணீரை நாம் யூஸ் பண்ண தேவையில்லை அந்த மாவை மட்டும் நான் யூஸ் பண்ணவும்

  6. 6

    பிறகு அடுப்பில் பானை வைத்து அந்த மாவை போடவும்

  7. 7

    மாவு போட்டவுடன் தண்ணீரை இரண்டு டம்ளர் சேர்க்கவும்

  8. 8

    தண்ணீர் சேர்த்த உடன் தான் அடுப்பை ஆன் பண்ணவும்

  9. 9

    பிறகு கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

  10. 10

    தண்ணீர் பற்றிய உடன் நாம் எடுத்து வைத்த கருஞ்ச சர்க்கரையை ஒரு கப்பை அத்துடன் சேர்த்து கிளறவும்

  11. 11

    பிறகு ஒரு கூலி கரண்டி நெய்யை போடவும்

  12. 12

    நெய்போட்டவுடன் கிளறிக் கொண்டே இருக்கவும்

  13. 13

    பிறகு கிளறும்போது அல்வா பேனில் ஒட்டாமல் வரும் தேவைப்பட்டால் ஃபுட் கலர் ஆட் பண்ணலாம் இது ஆப்ஷனல் தான்

  14. 14

    கடைசியாக மறுபடியும் நெய் ஊற்றி ஒரு குழி கரண்டி அளவுக்கு பிறகு முந்திரியும் சேர்த்து கிளறவும்

  15. 15

    அவ்வளவுதான் கோதிஅல்வா ரெடி

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nasreen
Nasreen @nasreen26
18 அக்டோபர் 2022 14:29 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Halwa

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காளான் மிளகு பிரட்டல் (Mushroom pepper pirattal recipe in tamil)
  2. *காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
  3. காளான் தேங்காய் பால் கிரேவி (Mushroom coconut milk gravy recipe in tamil)
  4. *லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
  5. பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil)
  1. சைவ விருந்து காளான் குடைமிளகாய் க்ரேவி(mushroom capsicum gravy recipe in tamil)
  2. *காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
  3. *லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
  4. பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16570776
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close