*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)

#vd
காலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தைகளின், மூளை, முதுகுத் தண்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.மூட்டுவலியைக் குறைக்கின்றது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.
*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
#vd
காலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தைகளின், மூளை, முதுகுத் தண்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.மூட்டுவலியைக் குறைக்கின்றது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- 2
காலிஃப்ளவரில், தண்ணீர், ம.தூள், உப்பு சேர்த்து தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு, தட்டில் ஆற விடவும்
- 3
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் நெய், எண்ணெய் விட்டு காய்ந்ததும், சோம்பு, பட்டை,கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு, பிரிஞ்சி இலை, போட்டு வறுக்கவும்
- 4
வறுத்ததும், வெங்காயம், ம.தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும். மிக்ஸி ஜாரில், இஞ்சி, ப.மிளகாய், பூண்டை, விழுதாக அரைத்து, தக்காளி, மி.தூள், சேர்த்து போடவும்.
- 5
அடுத்து ஆறவைத்த காலிஃப்ளவர், மி.தூள், கரம் மசாலா தூள், போட்டு கலக்கவும்.
- 6
கலந்ததும், வடித்த சாதத்தை போடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் காய்ந்ததும், முந்திரியை கருகாமல் வறுத்து, போட்டு, மேலே, 2 ஸ்பூன் நெய், கொத்தமல்லி தழையை போடவும்.
- 7
பிறகு ஒன்று சேர கிளறி, 2 நிமிடம் வெந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு தட்டிற்கு மாற்றி, மேலே வறுத்த முந்திரியை போட்டு அலங்கரிக்கவும்.
- 8
இப்போது, சுவையான, சுலபமான,*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி* தயார்.இதற்கு ஆனியன் ரைய்த்தா மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
*சித்ரான்னம்* (கர்நாடகா ஸ்பெஷல்)(lemon rice recipe in tamil)
#SA #choosetocook கர்நாடகா மாநிலத்தில் இந்த சித்ரான்னத்தை செய்வார்கள். நம்ம ஊர் எலுமிச்சை சாதம் தான் அங்கு சித்ரான்னம். செய்வது சுலபம். Jegadhambal N -
* ஆலூ வெஜ் பிரியாணி*(potato veg biryani recipe in tamil)
#ricஇதில் கொழுப்புச் சத்து அதிகம் இல்லை.எளிதில் ஜீரணமாகக் கூடியது.இதில் அதிகமாக மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்கின்றது. Jegadhambal N -
* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)
இந்த பொடிமாஸில், இதில் போடும் பொடி தான் ஹைலைட்.. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு இதை அடிக்கடி சமைத்துக் கொடுக்கலாம்.வைட்டமின் ஏ, பி, சி, கே அதிகம் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல்,(பூண்டை தவிர்த்து விடவும்) * காஷ்மீரி புலாவ் *(kahmiri pulao recipe in tamil)
#RDவிரத நாட்களில் பூண்டை தவிர்த்து விட்டு செய்யவும். இது காஷ்மீரில் மிகவும் பிரபலமானது.செய்வது சுலபம்.சுவையான ரெசிபி. Jegadhambal N -
வரகு வெஜ் பிரியாணி(varagu veg biryani rcipe in tamil)
#CF1வரகு அரிசி,குழந்தைகள் எதிர்ப்பு சக்தியோடு வளர பெரிதும் உதவும்.இதில் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளது.உடல் நச்சை நீக்கி எடையை குறைக்க உதவும்.வரகு அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். Jegadhambal N -
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
பூண்டு இதய நோய் வராமல் தடுக்கின்றது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கின்றது. எலும்புகளை பலமாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)
#DEஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்சறது. இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
* கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
#made1நான் செய்யும் பிரியாணி, வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.இந்த பிரியாணியில், காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, ப.பட்டாணி சேர்த்து செய்தேன்.மேலும் பிரெட்டை நெய்யில் பொரித்து போட்டதால் பார்க்க கலர்ஃபுல்லாக இருந்தது.அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். Jegadhambal N -
* யம்மி & ஸ்பைஸி சென்னா மசாலா*(channa masala recipe in tamil)
#CF5வெள்ளை கொண்டைக்கடலையில், செலினியம், பொட்டாசியம்.மெக்னீசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு சத்து அடங்கி உள்ளதால்,உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகின்றது.நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. Jegadhambal N -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
#KUசென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
க்விக் ரெசிபி,*சிகப்பரிசி பிரியாணி*(red rice biryani recipe in tamil)
#qk @rsheriff recipe@rsheriff, அவர்களது ரெசிபி.இந்த பிரியாணியில் மசாலாக்கள் அதிகம் தேவையில்லை.அதிலும் சிகப்பரிசியில் செய்வதால் சத்துக்கள் அதிகம்.நன்றி சகோதரி. Jegadhambal N -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் இயற்கை தந்த ஒரு வர பிரசாதம் ஏகப்பட்ட உலோகசத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. சதது சுவை நிறைந்தது #choosetocook Lakshmi Sridharan Ph D -
*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
*டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
#Jpகாணும் பொங்கல் அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)
மொச்சை நமது உடலுக்கு தேவையான, புரதம்,நார்ச் சத்துக்கள், மினரல்ஸ், போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கின்றது.இது மலச்சிக்கலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#CRபுடலங்காய் ரத்த சுத்தியாக பயன்படும்.இது செரிமானத்திற்கும்,குடல் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
*ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)
#FRஇந்த ரெசிபியை முதல் முறையாக செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், அபாரமாகவும், இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
க்ரீம்ட் காலிஃப்ளவர் (Creamy cauliflower recipe in tamil)
காலிஃப்ளவர், பால், சீஸ், டெசிகெடெட் தேங்காய் துருவல் , முந்திரி கலந்த சுவையான ஸ்நாக் . #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
*ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாள் காணும் குக்பேடிற்கு எனது வாழ்த்துக்கள்.பிறந்தநாள் ரெசிபியாக இந்த புலாவ் ரெசிபியை செய்தேன். Jegadhambal N -
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe, Jegadhambal N
More Recipes
- காளான் மிளகு பிரட்டல் (Mushroom pepper pirattal recipe in tamil)
- கோதி அல்வா(kothi halwa recipe in tamil)
- காளான் தேங்காய் பால் கிரேவி (Mushroom coconut milk gravy recipe in tamil)
- *லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
- காலிஃபிளவர் மசாலா ஃபிரை (Cauliflower masala fry recipe in tamil)
கமெண்ட் (4)