கம்மஞ்சோறு(kambu soru recipe in tamil)
Fathima @FathimaD
கம்மஞ்சோறு(kambu soru recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதி வந்ததும் உடைத்த கம்பை சேர்த்து உப்பு சேர்த்து தீயை குறைத்துக் கொண்டு இரண்டு நிமிடங்கள் கிளறவும் அதன் பின் மூடி போட்டு விசில் வந்த பின் சிறுதீயில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 2
சூடு தணிந்த பின் குக்கரை திறந்து உடனே கிளறி விட வேண்டும் இல்லை என்றில் கட்டி படும். அதன்பின் விருப்பத்திற்கு ஏற்ப கருவாட்டுக் குழம்பு அல்லது தயிர் வெங்காயம் மோர் மிளகாய் வைத்து சாப்பிடலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16576038





கமெண்ட்