பீட்ரூட் குருமா(beetroot kurma recipe in tamil)

பீட்ரூட் குருமா(beetroot kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கி இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- 2
பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வதக்கவும். இதில் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் எண்ணெய் பிரிந்து வர வதக்கவும்.
- 3
கடைசியில் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேங்காய் தக்காளியை அரைத்து விழுது ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வேக விடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும். சாதம் சப்பாத்தி இட்லி தோசை எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
பீட்ரூட் குருமா (Beetroot kuruma recipe in tamil)
பீட்ரூட் குருமா இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் Sundari Mani -
-
-
-
-
-
-
பீட்ரூட் மட்டன் திக்கடி (Beetroot mutton thikkadi Recipe in Tamil)
#2019சிறந்தரெசிபிகள்எப்பொழுதும் அரிசிமாவில் வெறும் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து மாவை பிசையுவோம்.தண்ணீருக்கு பதிலாக பீட்ரூட் ஜூஸை கொதிக்கவைத்து மாவில் ஊற்றி திக்கடி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.அதுதான் பீட்ரூட் மட்டன் திக்கடி. Jassi Aarif -
-
-
-
-
-
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
-
-
-
பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/
பீட்ரூட் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும் தோலுக்கு நல்லது. குருமாமுகலாயர் நாட்டில் இருந்து வந்தது. Senthamarai Balasubramaniam -
-
More Recipes
கமெண்ட் (4)