பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கலைந்து சுத்தம் செய்து அரிசியுடன் வரமிளகாய் மற்றும் மிளகு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
உறவைத்த அரிசியை நன்கு ஊறிய பிறகு உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
பொட்டுக்கடலையை நன்கு அரைத்து சலித்துக் கொள்ளவும்
- 4
அரைத்த மாவுடன் சலித்த பொட்டுக்கடலை மாவு மற்றும் ஓமம் எள்ளு வெண்ணை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும்.
- 5
இசைந்த மாவில் காய்ச்சி எண்ணெய் இரண்டு குழி கரண்டி சேர்த்து நன்கு பிசையவும்
- 6
இசைந்து ரெடியாக வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் சேர்த்து ஏதாவது ஒரு பாத்திரத்தின் மேல் அல்லது என்னை தடவிய இலையில் பிழிந்து மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 7
இப்பொழுது அருமையான சுவையான பொட்டுக்கடலை முறுக்கு தயார்😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16581381













கமெண்ட் (8)
Many days no recipes...?