பூசணிக்காய் அல்வா(pumpkin halwa recipe in tamil)

Nasreen @nasreen26
பூசணிக்காய் அல்வா(pumpkin halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை துருவி கொள்ளவும்
- 2
துருவிய பூசணிக்காயை தண்ணீர் வடிக்க ஒரு துணியில் கட்டி வைக்கவும் அரை மணி நேரம்
- 3
பிறகு பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும்
- 4
கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 5
பிறகு பூசணிக்காய் நன்றாகவெந்தவுடன்
- 6
சர்க்கரையை சேர்க்கவும் கரையும் பூசணிக்காவும் சேர்ந்து
- 7
சக்கரை தண்ணீரை இழுத்தவுடன் நன்றாக பேனில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும் தேவைப்பட்டால் ஃபுட் கலர் ஆட் பண்ணி கொள்ளலாம்
- 8
பிறகு கூலி கரண்டி நெய்யை விட்டு வேக வைக்கவும்
- 9
நெய் உடன் வெந்து பூசணிக்காய் வெந்து நெய் மேலே விடும் வரை வேக வைக்கவும்
- 10
பின்பு ஒரு பேனில் நெய் சூடானவுடன் முந்திரி பாதம் பொன்னிறமாக வறுத்து
- 11
- 12
பூசணிக்காய் அல்வா உடன் சேர்த்து கிளறவும்
- 13
சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய் அல்வா
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16585484





















கமெண்ட்