சமையல் குறிப்புகள்
- 1
குலாப் ஜாமுன் மாவை சிறிதளவு பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சில நிமிடங்கள் கழித்து கையில் நெய் தடவிய சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 2
மிதமான தீயில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் கொடுக்க பட்டுள்ள தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பின் ஏலக்காய் தட்டி சேர்க்கவும். 10-15 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். தயாரான ஜீரா ஆறியதும் ஜாமுன் உருண்டைகளை சேர்க்கவும். 2-3 மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.
- 4
சுவையான குலாப் ஜாமுன் தயார்❤
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
குலாப் ஜாமுன் (GULAB jamun recipe in tamil)
மிருதுவான குண்டு குண்டு ஜாமுன்ஸ் #COOL Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
டால் குலாப் ஜாமுன் (Dal gulab jamun recipe in tamil)
#GRAND2இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வரும் புது வருடம் 2021க்கு குழந்தைகளுக்கு பிடித்த வடிவில் குலாப் ஜாமுன் ஸ்வீட். Aparna Raja -
-
-
குலோப் ஜாமூன் (gulab jamun recipe in tamil)
குலோப் ஜாமூன் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகை முக்கியமாக குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.இதில் சிறிய சிறிய குறிப்புகளை கொண்டு நாம் செய்தால் குலாப் ஜாமூன் விரிசல் விடாமல் நன்றாக வரும்❤️✨☺️ #ATW2 #TheChefStory RASHMA SALMAN -
கோதுமை குலாப் ஜாமுன் (Kothumai gulab jamun recipe in tamil)
#flour1#GA4 #milkகுலாப் ஜாமுன் மிக்ஸ் மற்றும் மில்க் பவுடர் இல்லாமல் சுலபமாக சுவையாக இருக்கும் இந்த குலாப் ஜாமுன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#CDYஎன் பையனுக்கு,விருந்துகளில் குலோப்ஜாமுன் சாப்பிட்ட அனுபவம். ஆனால், பெயர் தெரியாத காரணத்தினால் செய்து கேட்டதில்லை. ரொம்ப ஸ்வீட் மற்றும், கலோரி அதிகமாதலால் செய்து கொடுப்பதும் இல்லை.இப்பொழுது,தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் 'ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்' பார்த்து,பெயர் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.அவ்வளவு பிரியம். Ananthi @ Crazy Cookie -
-
குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பு அ Priyaramesh Kitchen -
-
-
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#GA4#week18#gulabjamunகுலோப் ஜாமுன் எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று குலோப்ஜாமுன்.இது எல்லோருடைய விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது அதைப் போலவே எங்கள் வீட்டிலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Mangala Meenakshi -
-
குலோப் ஜாமுன் பார்ட்டி ஸ்பெஷல்(gulab jamun recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் பார்டி ஸ்பெஷல் அது மட்டும் அல்லாமல் இது என்னுடைய நூறாவது ரெசிப்பி ஆகும் ஆகையால் ஸ்வீட் ரெசிபி செய்து இங்கு என்னுடைய வாழ்த்துக்களை அனைத்து தோழிகளுக்கும் தெரிவிக்கிறேன் என்னை ஊக்குவித்த cookpadஅட்மின் மற்றும் என்னுடைய ரெசிபியை பார்த்து சமைத்து ருசித்து லைக் கமெண்ட் கொடுத்து கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். Sasipriya ragounadin -
-
குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
# Deepavalliதீபாவளிக்கு எங்கள் வீட்டில் குலாப் ஜாமூன். sobi dhana -
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16587744
கமெண்ட்