குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கனவா தொக்கு(squid gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கனவா தொக்கு(squid gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கனவா தொக்கு(squid gravy recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

கனவா தொக்கு(squid gravy recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  • 1/2 கிலோ கனவா மீன்
  • 1 வெங்காயம்
  • 1/4 கப் தேங்காய் எண்ணெய்
  • 1 தக்காளி
  • 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 10 கருவேப்பிலை
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லி தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். வதங்கிய பின் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன் பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் மல்லித்தூள் சேர்க்கவும்.

    கனவா தொக்கு(squid gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கனவா தொக்கு(squid gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கழுவி எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை மசாலாவில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும்.

    கனவா தொக்கு(squid gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கனவா தொக்கு(squid gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மீனிலிருந்து தானாகவே தண்ணீர் விடும் ஆகையால் கூடுதலாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை. பத்து நிமிடங்கள் சிறுத்தியில் கனவா மீன் நன்றாக வெந்துவிடும். கடைசியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

    கனவா தொக்கு(squid gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கனவா தொக்கு(squid gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கனவா தொக்கு(squid gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
27 அக்டோபர் 2022 06:36 அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
10 நவம்பர் 2022 07:32
@TajsCookhouse Tempting 👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kanava தொக்கு Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அதிரசம்(athirasam recipe in tamil)
  2. மட்டன் எலும்பு சூப்(mutton bone soup recipe in tamil)
  3. கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)
  1. முறுக்கு(murukku recipe in tamil)
  2. அரைத்து விட்ட கலர்புல் ரசம்(rasam recipe in tamil)
  3. அதிரசம்(athirasam recipe in tamil)
  4. மட்டன் எலும்பு சூப்(mutton bone soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16590337
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close