குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil)

Rani N
Rani N @Nagarani

வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil)

Rani N
Rani N @Nagarani
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 வாழைக்காய்
  • 1கப் கடலை மாவு
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1 சிட்டிகை சிவப்பு கலர்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 சிட்டிகை இட்லி சோடா
  • தேவையானஅளவு உப்பு,தண்ணீர்
  • தேவையானஅளவு பொரிப்பதற்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள், சீரகத்தூள் சிவப்பு கலர் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். கடைசியில் இட்லி சோடா சேர்த்து கலக்கவும்.

    வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாழைக்காயை லேசாக தோல் சீவி நீளமாக மெல்லிதாக சீவிக் கொள்ளவும்

    வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் சீவியை வாழைக்காயை பஜ்ஜி மாவில் தேய்த்து சூடான எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்.

    வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rani N
Rani N @Nagarani
30 அக்டோபர் 2022 07:34 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for vaalaikkai

Keywords

Vaalaikkai Baji

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குடல் வறுவல்(kudal varuval recipe in tamil)
  2. காரச் சட்னி(kara chutney recipe in tamil)
  3. வெள்ளை ரவை உப்புமா(rava upma recipe in tamil)
  4. மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)
  5. ஆட்டுக்கால் பாயா குழம்பு(paya kulambu recipe in tamil)
  1. வெள்ளை ரவை உப்புமா(rava upma recipe in tamil)
  2. சேனைக்கிழங்கு வறுவல்(senaikilangu varuval recipe in tamil)
  3. சிம்பிள் ரசம்(rasam recipe in tamil)
  4. பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16596154
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close