மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)

Fazeela @fazeela28
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன்னை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வைத்துக் கொள்ளவும்
- 2
இப்பொழுது ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு சேர்த்து பொருந்தவும் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 3
இப்போது அதில் மட்டன் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இப்போது மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்
- 5
சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கை தோல் நீக்கி பெரிய அளவில் கட் செய்து போட்டுக் கொள்ளவும் பிறகு அதனுடன் அரைத்த தேங்காய் பேஸ்டையும் சேர்க்கவும்
- 6
குக்கரை மூடி நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்
- 7
இப்போது இறக்கி உப்பு சரிபார்த்து பரிமாறவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16597585
கமெண்ட்