கடலை மாவு சாம்பார்(kadalai maavu sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வேக விடவும்
- 2
இப்போது உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் சாம்பார் தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து வைத்துக் கொள்ளுங்கள்
- 4
இப்போது கலந்து வைத்துள்ள கடலை மாவை வேகும் வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்த்து கொதிக்க விடவும் கடைசியாக கொத்தமல்லி தூவவும்
- 5
இப்போது தாளிப்பதற்கு ஒரு வானொலியில் என்னை சேர்த்து அதில் கடுகு சீரகம் கருவேப்பிலை பூண்டு சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி பரிமாறவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16611232









கமெண்ட்