குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புதினா சாதம்(mint rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புதினா சாதம்(mint rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

புதினா சாதம்(mint rice recipe in tamil)

Fathima
Fathima @FathimaD

புதினா சாதம்(mint rice recipe in tamil)

Fathima
Fathima @FathimaD
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1கைப்பிடி புதினா இலைகள்
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கப் மீதமுள்ள சாதம்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 4 கருவேப்பிலை
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 1 தேக்கரண்டி நிலக்கடலை
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    புதினாவை நன்றாக அலசி மிக்ஸியில் சேர்த்து இதோடு பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    புதினா சாதம்(mint rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு நிலக்கடலை சேர்த்து தாளித்து அரைத்து விழுதை சேர்த்து உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்கவும்.

    புதினா சாதம்(mint rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புதினா சாதம்(mint rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கி என்னை பிரிந்து வந்தபின் சாதம் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விட்டு இரண்டு நிமிடங்கள் சாதம் சூடு ஏறிய பின் பரிமாறவும்.

    புதினா சாதம்(mint rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புதினா சாதம்(mint rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fathima
Fathima @FathimaD
07 நவம்பர் 2022 05:02 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புதினா ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீன் வருவல்(fish fry recipe in tamil)
  2. தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
  3. ஆலூ மேத்தி கிரேவி (Aloo methi gravy recipe in tamil)
  4. நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
  5. பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
  1. சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)
  2. உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),
  3. மீன் வருவல்(fish fry recipe in tamil)
  4. பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16612761
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close