குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)

VARSHA
VARSHA @varsha7

முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)

VARSHA
VARSHA @varsha7
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5பேர்
  • 6 முட்டை
  • 4 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் கறிமசால்
  • தேவையான அளவுஉப்பு
  • 3 டேபிள் ஸ்பூன் கசூரி மேத்தி
  • 75 மில்லி கடலெண்ணெய்
  • 15 பல் பூண்டு
  • 2கை அளவு கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முட்டையை வேகவைத்து கீறி கொள்ளவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து முட்டையையும் சேர்த்து பொரித்து எடுக்கவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொறித்த முட்டை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் வதங்கியதும் தக்காளியும் சேர்த்து வதக்க வேண்டும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தக்காளி வதங்கியதும் கொத்தமல்லி சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வெங்காயம் தக்காளி பூண்டு கொத்தமல்லி கலவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் மாற்றி அரைத்துக் கொள்ளவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து வதக்க வேண்டும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வதங்கியதும் கறிமசால் மிளகாய் தூள் மல்லித்தூள் கரம் மசாலா, கசூரி மேத்தி சேர்த்து வேக விடவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மசாலா நன்கு வெந்ததும் பொறித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து ஐந்து நிமிடம் சிறு தீயில் வைத்து இறக்கினால் முட்டை கிரேவி தயார்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

VARSHA
VARSHA @varsha7
14 நவம்பர் 2022 13:32 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பொட்டுக்கடலை  பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
  2. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  3. மிளகு சுவரொட்டி(milagu suvarotti recipe in tamil)
  4. பூரி(poori recipe in tamil)
  5. டேட்ஸ் சாக்லேட் மில்க் ஷேக்(dates chocolate milkshake recipe in tamil)
  1. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  2. மிளகு சுவரொட்டி(milagu suvarotti recipe in tamil)
  3. இனிப்பு சமோசா
  4. பீட் ரூட் பேட்டீஸ்--வடை  (beet root patties)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16627882
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close