கட்டி சட்னி(khatti chutney recipe in tamil)
Fathima @FathimaD
கட்டி சட்னி(khatti chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் மல்லி, புதினா பச்சை மிளகாய் நறுக்கிய தேங்காய் நிலக்கடலை இஞ்சி இவற்றை சேர்த்து அரைக்கவும்.
- 2
இதோடு புளி, தேவையான அளவு உப்பு சின்ன வெங்காயம் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து எடுக்கவும்.
- 3
சுவையான புளிப்பு சட்னி தயார். இதனை கிச்சடி நெய் சோறு பிரியாணியுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16652144







கமெண்ட்