தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
Sherifa J @SherifaJ
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தூதுவளை இலைகளில் சிறிய முட்கள் இருக்கும்.இவற்றை கவனமாக கத்தரிக்கோளால் வெட்டி எடுத்து இலைகளை அலசி வைக்கவும்.
- 2
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதில் நறுக்கிய தக்காளி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் . தூதுவளை மற்றும் பூண்டை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும் புளி கரைசலை ஊற்றி நன்றாக பச்சை வாசனை போக கொதிக்க விடவும். பின் ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடைசியில் ரசப்பொடி சேர்த்து நுரை கட்டி வரும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16652166









கமெண்ட்