ராகி மசாலா சேமியா(ragi masala semiya recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
ராகி மசாலா சேமியா(ragi masala semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை நீளமாக நிறுத்திக் கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். என்னை சூடான பின் நறுக்கிய வெங்காயத்தோடு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- 2
இதில் நறுக்கிய தக்காளி மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் சிக்கன் கியூப் அனைத்தையும் சேர்த்து கொஞ்சமாக உப்பு சேர்த்து மூடி போட்டு தக்காளி மசிந்து கொள்ள வதக்க வேண்டும்.
- 3
தக்காளி மசிந்தபின் தண்ணீரை ஊற்றி கொத்தமல்லி இலைகள் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும் இதோடு எலுமிச்சை சாறு பிழிந்து தண்ணீர் நன்கு கொதித்த பின் சேமியாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூடி போட்டு சிறுத்தியில் ஒரு முறை கிளறிவிட்டு சேமியாவை தம் செய்ய வேண்டும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16691832







கமெண்ட்