வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)

ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன்.
வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)
ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு முழு வாழக்காயை இரண்டாக அறிந்து, தோலை நீக்கி வாழைக்காயை நான்காக பிளந்து சன்னமாக அறிந்து கொள்ளவும். இவற்றை அரிசி கழுவிய தண்ணீரில் அரிந்து பத்து நிமிடம் போட்டு விடவும்.
- 2
வாணலியில் வாழைக்காய்க்கு ஏற்ற அளவு தண்ணீர் மிதக்க சேர்த்து அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு, மற்றும் சாம்பார் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து வாழைக்காயை சேர்த்து 80 சதவிகிதம் வரை வேக விடவும்.
- 3
காய் ஓரளவுக்கு குஷையாமல் வெ ந்த பிறகு தண்ணீர் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
- 4
இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும் இதனுடன் வர மிளகாய் தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதில் இப்போது வேகவைத்து வடித்த வாழ காயை சேர்த்து நன்கு வதக்கி விடவும். மிதமான தீயில் அடுப்பை வைத்து சிறிது நேரம் ஒரு மூடி போட்டு மூடி விடவும் நடுவில் இரண்டு அல்லது மூன்று முறை மூடி எடுத்துவிட்டு அடிப்பிடிக்காமல் பிரட்டி விடவும்
- 5
ஐந்து நிமிடம் வரை காயில் காரம் வாசம் சேர மூடி வைக்கவும் இடையில் இரண்டு முறை மூடியை திறந்து அடிப்பிடிக்காமல் பிரட்டி விடவும்.கடைசியாக சீரகு மிளகு தூள் தூவி ஒரு முறை பிரட்டி விடவும்.அடுப்பை நிறுத்தி விடவும். காய் உடையாமல் பிரட்டி வேண்டும்
- 6
கடைசியாக கருவேப்பிலை கொத்தமல்லி தலை சிறிது சேர்த்து நன்கு கலந்து விட்டு aடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைக்கவும். கொஞ்ச நேரம் மூடி வைத்தால் வாசம் சுவை நன்றாக இருக்கும். வேறு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளவும்.
- 7
சுவையான வாழைக்காய் பொரியல் ரெடி. இதற்கு தேங்காய் பருப்பு எதுவும் சேர்க்க தேவையில்லை. வத்த குழம்பு புளி குழம்பு, மிளகு குழம்பு, இஞ்சி குழம்பு, சீரக குழம்பு, கறிவேப்பிலை குழம்பு, புளி சாதம்,சூடான ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.மீதியானலும் இரவில் கூட சாப்பிட்டுக் கொள்ளலாம். சீக்கிரம் கெட்டுப் போகாது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
காரசார கப்பக்கிழங்கு பொரியல்(மரவள்ளி)(tapioca poriyal recipe in tamil)
#Evening special war coffee or tea. Meena Ramesh -
-
கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)
#GA4week 24#garlic Meena Ramesh -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
பச்சை பாப்பாளிக்காய் பொரியல்(raw papaya poriyal recipe in tamil)
#kp - week - 4 - poriyalபாப்பாளி பழம், பாப்பாளி காயில் நம் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றன... இன்றய காலகட்டத்தில் இதை உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... Nalini Shankar -
-
-
-
-
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala -
-
-
*வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
#SUபச்சை வாழைக்காயில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது. Jegadhambal N -
-
-
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (3)