வெஜ் மசாலா பிரட் உருண்டை(bread balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை கழுவி சுத்தப்படுத்தி வேகவைத்து கொள்ளவும். பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தயார் படுத்திக் கொள்ளவும்.
- 2
ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை வெட்டி லேசாக தண்ணீரில் நணைக்கவும்.
- 3
ரொட்டி துகள்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்
- 4
வேக வைத்த காய்கறிகளை மசித்து கொள்ளவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா ஓமம் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து செய்யவும்.
- 5
நினைத்து ரொட்டித் துண்டுகளின் நடுவில் வேகவைத்த காய்கறி கலவைகளை உருட்டி வைத்து, அதனை ரொட்டி தொண்டால் மூடி ரொட்டித் துகள்களில் பிரட்டி உருண்டை பிடிக்கவும்.
- 6
இந்த உருண்டைகளை காய்ந்த எண்ணெயில் மிதமான சூட்டில் இருபுறமும் சிவக்க பொரித்து எடுத்தால் அருமையான சுவையான ஆரோக்கியமான வெஜ் மசாலா பிரட் உருண்டை தயார் 😋😋😋
- 7
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16692649



















கமெண்ட்