குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

மிகவும் சத்தான பயறு வகை இந்த நரிப்பயறு. இதில் சுண்டல் செய்யலாம். பொரி விளங்கா உருண்டையில் இந்த நரி பயிறு நாங்கள் சேர்த்து செய்வோம். பொறிவிலங்கா உருண்டை மிகவும் சத்தான இனிப்பு உருண்டையாகும். குழந்தைகளுக்கு வெளியில் பேக்டு ஸ்வீட்ஸ் வாங்கி தருவதற்கு பதில் இதுபோல சத்தான தானியங்கள் சேர்த்த உருண்டைகள் செய்து கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

3+ 20 mns
2 பேர்
  • 1கப் நரிப்பயறு
  • 3வர மிளகாய்
  • 3டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/2டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • கொஞ்சம்கருவேப்பிலை
  • கொஞ்சம்கொத்தமல்லி தழை
  • தேவையான அளவுஉப்பு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • அரை டீஸ்பூன் உடைத்த உளுத்தம் பருப்ப
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

3+ 20 mns
  1. 1

    தேவையான பொருட்களின் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். நரி பயிரை இரண்டு அல்லது மூன்று முறை கழுவி சுத்தம் செய்துவிட்டு மாலையில் செய்வதென்றால் காலையிலேயே கூட ஊற வைத்துக் கொள்ளலாம். அல்லது காலையில் செய்வதென்றால் இரவில் ஊற வைத்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊ றிய நரி பயிரை தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்திலிருந்து ஆறு சவுண்ட் வரை வேக விடவும். ஐந்து சவுண்ட் போதுமானது. வெந்த பயரை வடித்து மேலே ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு விடவும்.

    நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    (பயிறு வேகும்போது குலைந்து விட்டால் கவலைப்பட வேண்டாம் அதில் ஒரு டம்ளர் பச்சை தண்ணீர் ஊற்றி வடித்து விட்டு மேலே சிறிது தூள் உப்பு மற்றும் கொஞ்சம் ஆயில் சேர்க்க) இதற்கிடையில் தேங்காய் துருவல் பெருங்காயத்தூள் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இவை நான்கையும் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடு செய்து கடுகு உளுத்தம் பருப்பை சேர்த்து பொரிய விடவும்.

    நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வேக வைத்த நரி பயிரில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தாளித்த கடாயில் கொட்டி மெதுவாக கிளறி விடவும். சுண்டல் நன்கு சூடு ஆன பிறகு அடுப்பை நிறுத்தி விடவும். மிகவும் எளிமையான மாலை நேர உணவு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நரிப்பயறு என்று கடைகளில் கேட்டால் கிடைக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
19 டிசம்பர் 2022 17:30 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சுண்டல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எக் ஸ்டஃப்டு சப்பாத்தி(egg stuffed chappati recipe in tamil)
  2. பன்னீர் டிக்கா(paneer tikka recipe in tamil)
  3. வெஜ்ஜி ஸ்டிக்ஸ்
  4. மட்டன் பால்ஸ்(mutton balls recipe in tamil)
  1. எக் ஸ்டஃப்டு சப்பாத்தி(egg stuffed chappati recipe in tamil)
  2. பன்னீர் டிக்கா(paneer tikka recipe in tamil)
  3. மட்டன் பால்ஸ்(mutton balls recipe in tamil)
  4. காலிபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16700954
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close