காலிபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#10

காலிபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)

#10

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 நபர்
  1. 1 சிறிய பூ காலிபிளவர்
  2. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  3. 25 கிராம் சோளமாவு
  4. 10 கிராம் அரிசி மாவு
  5. 10 கிராம் சில்லி மசாலா
  6. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  7. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  8. உப்பு
  9. 250 மில்லி கடலெண்ன்னை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் காலிபிளவர் நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.பின்பு அதில் மேற்கூறிய அனைத்து மசாலா பொருட்களை சேர்க்கவும் நன்றாக பிரட்டவும்

  2. 2

    பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரட்டி வைத்த காலிபிளவர் எடுத்து பொரிக்கவும்

  3. 3

    பின்பு நன்றாக வெந்த தும் முன்னும் பின்னுமாக திருப்பி எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes