குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எக் 65(egg 65 recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எக் 65(egg 65 recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எக் 65(egg 65 recipe in tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#ce

#ce

மேலும் படிக்க

எக் 65(egg 65 recipe in tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#ce

#ce

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 6- முட்டை
  • 1/2 கப் - தயிர்
  • 1 மேஜைகரண்டி -மைதாமாவு
  • 1 மேஜைகரண்டி -கார்ன் மாவு
  • 11/2 டீஸ்பூன் - மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் - இஞ்சி,பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் - எலுமிச்சை சாறு
  • தேவையானஅளவு - உப்பு
  • தேவையானஅளவு - உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

  2. 2

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் நடுவே சிறிய பாத்திரத்தில் எண்ணெய் தடவி அடித்த முட்டையை ஊற்றி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் வேகவிடவும்.

  3. 3

    பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறியபின்னர் முட்டையை தனியே எடுத்து விருப்பமான அளவில் வெட்டிக்கொள்ளவும்.

  4. 4

    முதலில் அகலமான பாத்திரத்தில் மைதாமாவு,கார்ன்மாவு,மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது,எலுமிச்சை சாறு,உப்பு,தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    1 - 2 மணிநேரம் ஊறவிடவும்

  5. 5

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை துண்டுகளை போட்டு சிவக்க வறுத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
20 டிசம்பர் 2022 06:06 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg 65

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆப்பம்(appam recipe in tamil)
  2. காலிபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)
  3. செவ்வாழை பழ நட்ஸ் கோகோ கேக் (Red banana nuts coco cake recipe in tamil)
  4. எக் பூர்ஜி மசாலா(egg burji masala recipe in tamil)
  5. கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
  1. மட்டன் பால்ஸ்(mutton balls recipe in tamil)
  2. காலிபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)
  3. செவ்வாழை பழ நட்ஸ் கோகோ கேக் (Red banana nuts coco cake recipe in tamil)
  4. *பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16701695
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close