குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#10

சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி.

#10

சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி.

மேலும் படிக்க

சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#10

சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி.

#10

சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1/2 கிலோ சிக்கன்
  • 2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2தக்காளி நறுக்கியது
  • 3 பச்சை மிளகாய் 2 காய்ந்த மிளகாய்
  • 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 10கறிவேப்பிலை இலைகள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி
  • சிறிதளவுநறுக்கிய புதினா
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிக்கனை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.

    சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் சிக்கன் சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு சேர்த்து வதக்கவும். 5 நிமிடம் கழித்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சரிபார்த்து குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கவும்.

    சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஆவி போனதும் திறந்து கொத்தமல்லி புதினா இலைகளை தூவி பரிமாறவும். (தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது நேரம் மூடி போடாமல் சுண்ட வைத்து இறக்கவும்.)

    சப்பாத்தி, தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
27 டிசம்பர் 2022 18:49 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
  2. ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil)
  3. பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil)
  4. * மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
  5. கஸ்டர்ட் டீ கேக் (Custard tea cake recipe in tamil)
  1. கோதுமை பிளம் கேக் (Wheat flour plum cake recipe in tamil)
  2. பருப்பு கீரை(paruppu keerai recipe in tamil)
  3. பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil)
  4. உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716059
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close