கொத்தமல்லி சாதம்(coriander rice recipe in tamil)
Selvapriya @Spriya
கொத்தமல்லி சாதம்(coriander rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொத்தமல்லியை தண்டு இல்லாமல் இலைகளை மட்டும் கிள்ளி எடுக்கவும். இலைகளை நன்றாக கழுவி எடுத்து பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 2
கடாயில் நெய் ஊற்றி உருக்கியதும் கடுகுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்து அதன் பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றி பச்சை வாசனை போக நெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
தயார் செய்த கலவையை சாதத்தில் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கலாம் மல்லி சாதம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716852






கமெண்ட்