திரிந்த பால் பால்கோவா(palkova recipe in tamil)

Thaqiba @Thaqiba
சமையல் குறிப்புகள்
- 1
பால் திரிந்து விட்டால் இந்த மாதிரி பால்கோவா செய்து சாப்பிடலாம் சூப்பராக இருக்கும். பால் திரிந்ததும் ஒரு வடி பாத்திரத்தில் தண்ணீரை வடித்து அந்த கெட்டியான பாலை மட்டும் எடுத்து வேறொரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதனை அடுப்பில் வைத்து நன்றாக சுண்ட காய வைக்கவும்.
- 2
சுண்டிய பின் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொஞ்சம் நேரம் கைவிடாமல் கிளறினால் சூப்பரான பால்கோவா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால்கோவா (Palkova recipe in tamil)
#Grand2 எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட். Hema Sengottuvelu -
-
-
-
பால்கோவா (Palkova recipe in tamil)
#kids2#week2#desserts பால்கோவா எனக்கு மிகவும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பாலில் அதிகம் கால்சியம் சத்து உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil)
#GA4 வீட்டிலேயே மிகவும் எளிமையானஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஸ்டைலில் செய்யக்கூடிய பால்காரி ஸ்பீடு இந்த வாரக் கோல்டன் ஆப்ரான் ரெசிபியில் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம். Akzara's healthy kitchen -
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்பெஷல் பால்கோவா (srivilliputhur special palkova in Tamil)
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகை ஆகும். தூய பால் கொண்டு செய்யப்படும் பால்கோவா மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.#book#goldenapron3Milk Meenakshi Maheswaran -
வெல்ல பால்கோவா (Vella palkova recipe in Tamil)
#nutrient1 பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது... Muniswari G -
-
-
-
-
-
-
-
பால்கோவா(Paalkova recipe in tamil)
#Ownrecipeநன்மைகள். பால் அனைவருக்கும் சிறந்த ஒரு பானமாகும் பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது Sangaraeswari Sangaran -
-
-
பால் கோவா (Palkova recipe in tamil)
பால் கோவா பிடிக்காதவா்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள் மிகவும் எளிதான முறையில்#deepavali Sarvesh Sakashra -
-
-
-
-
-
பால்கோவா (Palgova)
#vattaramதிருப்பத்தூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற பால்கோவா மிக எளிமையாக இங்கு காண்போம் karunamiracle meracil -
-
பால்கோவா.(கிருஷ்ணகிரி)
#vattaram8இது எனது 50வது ஸ்பெஷல் ரெசிபி.ஸ்பெஷல் என்பதால் ,* பால்கோவா*, செய்தேன்.பாலுடன்,வறுத்த ரவை,குங்குமப்பூ,பாதாம்,முந்திரி சேர்த்து செய்ததால் இது ஸ்பெஷல் பால்கோவா ஆகும்.பாலுடன்,வறுத்த ரவை சேர்த்து செய்யலாமே என்று தோன்றியதால் இதனை செய்தேன்.மிகவும் டேஸ்டாக இருந்தது. Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716870
கமெண்ட்