குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிழங்கு மசால்(potato masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிழங்கு மசால்(potato masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கிழங்கு மசால்(potato masala recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani

கிழங்கு மசால்(potato masala recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 2 வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் ஆயில்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • கடுகு, கருவேப்பிலை, கடலை பருப்பு
  • கொத்தமல்லி தழை, உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றியதும் கடுகு கருவேப்பிலை கடலை பருப்பு தாளிக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதக்கவும்.

    கிழங்கு மசால்(potato masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    உருளைக்கிழங்கை வேக வைத்து கைகளால் மசித்து வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். இதோடு நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். மிளகாய் தூள் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.

    கிழங்கு மசால்(potato masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் விட்டு உப்பையும் சேர்த்து கொதி வந்த பின் கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

    கிழங்கு மசால்(potato masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kalaivani
Kalaivani @Kalai_Vani
04 ஜனவரி 2023 07:24 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கிழங்கு உருளைக்கிழங்கு Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கற்றாழை இஞ்சி எலுமிச்சை ஜூஸ் (Alovera Ginger Lemon juice recipe in tamil)
  2. சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
  3. சுண்டைக்காய் தொக்கு(sundakkai thokku recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு ப்ரை(potato fry recipe in tamil)
  5. கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)
  1. மட்டன் நல்லி வறுவல்(mutton nalli fry recipe in tamil)
  2. எலுமிச்சை ரசம்(lemon rasam recipe in tamil)
  3. கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)
  4. பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16729927
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close