குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#12

#12

மேலும் படிக்க

வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#12

#12

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபர்
  • 1 கப் வாழைப்பூ பொடியாக நறுக்கியது
  • 2உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது
  • 1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது (அ) 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் சாட் மசாலா தூள்
  • 1வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1/4 டீஸ்பூன் சீரக தூள்
  • கையளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
  • 1/2 கப் சோள மாவு கரைசல்
  • 1 கப் பிரட் தூள்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வாழைப்பூ சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.

    வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வதக்கிய வாழைப்பூ உடன் மசித்த உ.கிழங்கு வெங்காயம்,ப.மிளகாய்,மல்லிஇலை சேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள் மற்றும் சாட் மசாலா தூள் சேர்க்கவும்.
    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.

    வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிதளவு எடுத்து வடை போல் தட்டவும்.(விருப்பமெனில் துருவிய சீஸ் யை உள்ளே வைத்து உருண்டை போலவும் செய்யலாம்.)

    சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்

    (1 table spoon சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்.)

    வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டு
    பொன்னிறமாக வருமளவிற்கு திருப்பி விட்டு எடுத்தால் சுவையான வாழைப்பூ கடலெட் தயார்.

    வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
11 ஜனவரி 2023 20:29 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for vaalaipoo

Keywords

Vaalaipoo கட்லட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புளியோதரை(puliyotharai recipe in tamil)
  2. வாழை பூ சின்ன வெங்காயம் வடை(valaipoo vadai recipe in tamil)
  3. புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
  4. ரவா பர்பி(rava burfi recipe in tamil)
  5. கத்திரிக்காய் சாம்பார்(brinjal sambar recipe in tamil)
  1. வாழை பூ சின்ன வெங்காயம் வடை(valaipoo vadai recipe in tamil)
  2. ரவா பர்பி(rava burfi recipe in tamil)
  3. பீட்ரூட் ஜூஸ்(beetroot juice recipe in tamil)
  4. ஆப்பிள் மில்க் ஷேக்(apple milkshake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16739167
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close