பீட்ரூட் ஜூஸ்(beetroot juice recipe in tamil)
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16744841
பீட்ரூட் தோல் நீக்கி கழுவி எடுத்து கொள்ளவும்.
இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின் இதை வடிகட்டி அப்படியே குடிக்கலாம்.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்