சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
Kalaivani @Kalai_Vani
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அவமான பாத்திரத்தில் சிக்கன் 65 மசாலா இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
- 2
இதோடு இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக மசாலாவை கலந்து கொள்ளவும்.
- 3
கடைசியில் சிக்கன் தொண்டுகள் கருவேப்பிலை வெள்ளை எள்ளு சேர்த்து கலந்து இரண்டு மணி நேரம் ஊற விட்டு அதன் பின் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16782408







கமெண்ட்