ரவா தோசை(rava dosai recipe in tamil)

Karpagam @Karppu
சமையல் குறிப்புகள்
- 1
மிளகை இடித்துக் கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலையை பொடியாக நறுக்கவும். ஒரு கிண்ணத்தில் வெள்ளை ரவை அரிசி மாவுடன் உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை மிளகு சீரகம், வெள்ளை எள் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
- 2
இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
- 3
தோசை கல் நன்றாக சூடானதும் ரவா தோசை ஊற்றி நடுவில் இருக்கும் குழிகளில் நன்றாக எண்ணெய் விட்டு மிதமான தீயில் நன்கு முருகலான பின் மடித்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
-
-
-
-
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)
#made1Aromatic flavorful சுவையான தோசை ஸ்ரீதர் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார். Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)
#GA4#week7.. Oats. Nalini Shankar -
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16782433
கமெண்ட்