கார்ன்ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் குக்கீஸ்

கார்ன்ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் குக்கீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
மைதா உடன் பொடித்த சர்க்கரை பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு ஜலித்து கொள்ளவும் பின் அதனுடன் வறுத்து பொடி செய்த வேர்க்கடலை டெசிகேடட் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின் வெண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசையவும் பின் பால் தெளித்து பிசைந்து கொள்ளவும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி (கார்ன்ப்ளேக்ஸ் ஐ கரகரப்பாக கைகளால் நொறுக்கி ஒரு தட்டில் ரெடியா வைக்கவும்) கார்ன்ப்ளேக்ஸில் புரட்டி பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி வைக்கவும்
- 3
180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை ஓவனை சூடாக்கவும் பின் சூடான ஓவனில் ரெடியா உள்ள குக்கீகளை வைத்து 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 20 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான கார்ன்ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் குக்கீஸ் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்