Biscuit Halwa

R K @cook_38676123
இந்த உணவை குழந்தைகளுக்கு பிடித்த உணவு என்பதால் அதை சமைத்து சாப்பிட்டால் அவர்களுக்கு ஒரு வித சந்தோஷம் கிடைக்கும்
Biscuit Halwa
இந்த உணவை குழந்தைகளுக்கு பிடித்த உணவு என்பதால் அதை சமைத்து சாப்பிட்டால் அவர்களுக்கு ஒரு வித சந்தோஷம் கிடைக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
Biscuit Halwa செய்ய அவற்றை எண்ணெயில் பொறித்து எடுத்து கொள்ளவும்
- 2
பிறகு வாணலியில் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்ததும் biscuit கலந்து கொள்ளவும்
- 3
அதை நன்கு கலந்து மாவு பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரை கலந்து கொண்டு கிண்டி விடவும்
- 4
அடுப்பு சிறிது குறைத்து கொண்டு தண்ணீர் வற்றிய பின்பு நெய் சேர்த்து நன்கு கிளறி விடவும் சிறிது சிறிது நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும்
- 5
பின்பு நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி விடவும் பிறகு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு. Linukavi Home -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
சீம்பால் அல்வா(seempal halwa recipe in tamil)
#HFஅப்படியே வேகவைத்து சாப்பிட சில குழந்தைகள் விரும்ப மாட்டார்கள் அவர்களுக்கு இந்த முறையில் செய்யும் போது மிகவும் நன்றாக இருக்கும் சீம்பால் பொறுத்தவரை அதிகம் வேகவைத்தா ரப்பர் மாதிரி இருக்கும் இதுல சொன்னது போல செஞ்சா அப்படி இருக்காது மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
50-50 பிஸ்கட் (50-50 biscuit recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு இந்த 50-50 பிஸ்கட் ஆறு மாதங்கள் முதல் குடுக்கலாம் அதை நாம் வீட்டிலேயே செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு Priyaramesh Kitchen -
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
தித்திக்கும் அல்வா(halwa recipe in tamil)
எப்போதும் வீட்டில் சாதம் மீந்துகொண்டே இருக்கும், அதை பழைய சாதகமாக கரைத்து விடுவேன், ஒரு நாள் என் பாட்டி இப்படி செய்து பார் என்று கூறினார், இதை இரண்டாவது முறையாக செய்கிறேன், பிள்ளைகளுக்கு ஒரே குஷி. Sweety Sharmila -
திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)
#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்... Muniswari G -
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try. Manjula Sivakumar -
Bread Halwa (Bread halwa recipe in tamil)
சுலபமான ஒரு அல்வாInspired by #nandysgoodness Chella's cooking -
கேழ்வரகு ஹல்வா (Kelvaragu halwa recipe in tamil)
#milletஃபர்ஸ்ட் டைம் இந்த ஹல்வா பன்னேன்.ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.கண்டிப்பா செய்து பாருங்கள். Jassi Aarif -
கேழ்வரகு /ராகி பிஸ்கட் (Raagi biscuit recipe in tamil)
* ராகி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும் * குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் உடல் வலிமை பெறும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் # I Love Cooking Eat healthy Foods#goldenapron3 kavi murali -
-
முடக்கத்தான் ஹனி கேண்டி (Mudakkathaan honey candy recipe in tamil)
#leafசிறு குழந்தைகளுக்கு முடக்கத்தான் கீரை பிடிக்காத போது அவர்களுக்கு பிடித்த மாதிரி கேண்டியாக செய்து கொடுக்கலாம் Meena Meena -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4 mercy giruba -
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2 Meena Saravanan -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
ஆரோக்கியமான இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
குழந்தைகளுக்கு Pizza ,burger வாங்கி குடுக்காமல் இந்த மாதிரி அரோகியமான உணவை குடுத்து பழகுங்கள். #ilovecookingரஜித
-
டோரா பான்கேக் (Dora pancake recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு தோசை வகை#ilovecooking#kids1Udayabanu Arumugam
-
ரவை அல்வா(rava halwa recipe in tamil)
#asma#myfirstrecipeமிகவும் எளிமையான ஒரு ஹல்வா 10 நிமிடத்தில் செய்துவிடலாம் எனக்கு மிகவும் பிடித்த அல்வாsandhiya
-
குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பு அ Priyaramesh Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16872230
கமெண்ட்