குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன்.

வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1.5 கிலோ கிராம் (அ) 7 மீடியம் அளவு புளிப்பு குண்டு மாங்காய்
  • 1 (அ) 3/4 தம்ளர் வரமிளகாய் தூள் அவரவர் விருப்பம்
  • 2 கைப் பிடி கடுகு
  • 3to 4 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 1தம்ளர் கல் உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள்
  • 1.5 தம்ளர் நல்ல தரமான நல்லெண்ண
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    படத்தில் காட்டியுள்ள அளவில் குண்டு மாங்காய் ஏழு அல்லது ஒன்றரை கிலோ குண்டு புளிப்பு மாங்காய் வாங்கிக் கொள்ளவும்.வர மிளகாய் வெந்தயம் கடுகு பெருங்காயத்தூள் உப்பு ஆகிய அனைத்தும் எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ள படி மாங்காயை அறிந்து வெயிலில் ஒரு வேட்டி துணியில் பரவலாக காயவிடவும். குறைந்தது வெயிலில் 4 டு 6 மணி நேரம் காய விடவும். அத்துடன் வரமிளகாய் கடுகு வெந்தயம், உப்பு அனைத்தையும் காய வைத்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் பொருட்களில் உள்ள ஈரப்பதம் காய்ந்து விடும். நீண்டநாட்கள் கெடாமல் இருக்கு

    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அனைத்தும் காய்ந்தவுடன் தனியாக எடுத்துக் கொள்ளவும்.. ஆறு டம்ளர் அரி ந்த காய்ந்த மாங்காய் துண்டுகளுக்கு ஒரு டம்ளர் அளவு உப்பு தேவைப்படும். உப்பை மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் காய்ந்த வரமிளகாயை நைஸாக அரைத்து முக்கால் டம்ளர் அல்லது ஒரு டம்ளர் அவரவர் விருப்பம் ஏற்ப எடுத்துக் கொள்ளவும். ஒரு கைப்பிடி அளவு மட்டும் கடுகு எடுத்துக் கொள்ளவும். மீதி தாளிக்க வேண்டும்.

    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    குறிப்பு: காய்ந்த உப்பு வெந்தயம் கடுகு மிளகாய் ஆகிவிட்டதை வேண்டுமென்றால் லேசாக வெறும் வானலியில் வறுத்துக் கொள்ளலாம். மிளகாய் தூள் தங்களுடைய காரம் தேவைக்கேற்ப ஒன்று அல்லது முக்கால் டம்ளர் எடுத்துக் கொள்ளவும் போதுமான அளவு இது. நல்ல தரமான நல்லெண்ணையை பயன்படுத்துவோம். அதிக வெந்தயம் சேர்த்தால் லேசாக கசக்கும்.

  4. 4

    அந்த கடுகுடன் நாலு டேபிள் ஸ்பூன் வெந்தயம் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் நல்லெண்ணெய் தரமானதாக எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் மாங்காய் துண்டுகளுடன் கலந்து கொள்ளவும். மாங்காய் லேசாக ஈரப்பதத்துடன் தான் இருக்கும் தவறு இல்லை. அனைத்தையும் ஒரு மரக் கரண்டி கொண்டு நன்கு கலந்து விடவும். பிறகு மூடி வைக்கவும். ஒரு நாள் அப்படியே விட்டு விடவும்.

    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மறுநாள் பார்த்தால் மாங்காய் தண்ணீர் மற்றும் எண்ணெய் விட்டு இருக்கும். இப்போது மீதி அரை டம்ளர் எண்ணையை வாணலியில் ஊற்றி மீதி உள்ள கடுகு, பெருங்காயம் தாளித்து சூடாக ஊறுகாய் மேல் ஊற்றவும். நன்கு மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு மூடி வைக்கவும். அவை ஆறி யுடன் மாலை நேரம் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பீங்கான் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மட்டும் டேபில் வைத்துக் கொண்டு மீதியை குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளவும்.

    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
28 பிப்ரவரி 2023 11:51 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
12 மார்ச் 2023 16:41
Thank you jega sister
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 10th for maangai

Keywords

Maangai ஊறுகாய் மாம்பழம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காலிஃப்ளவர் சுக்கா
  2. வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)
  3. வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
  4. *வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
  5. உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
  1. *வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
  2. *க்ரீன் லாங் பீன்ஸ் மொழகு புரட்டி*(சுக்கா)(beans chukka recipe in tamil)
  3. வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)
  4. பச்சை பயறு சுக்கா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16829175
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close