*க்ரீன் லாங் பீன்ஸ் மொழகு புரட்டி*(சுக்கா)(beans chukka recipe in tamil)

#SU
இது இதயத்தை பலப்படுத்தும். சிறுநீரக கோளாறுகள், உடல் உபாதைகளை போக்க பெரிதும் உதவுகின்றது.
*க்ரீன் லாங் பீன்ஸ் மொழகு புரட்டி*(சுக்கா)(beans chukka recipe in tamil)
#SU
இது இதயத்தை பலப்படுத்தும். சிறுநீரக கோளாறுகள், உடல் உபாதைகளை போக்க பெரிதும் உதவுகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- 2
காராமணியில் சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகை போட்டு பொரிந்ததும், வெங்காயம், ம.தூள், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதக்கவும்.
- 4
வதங்கியதும்,காராமணியை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.
- 5
மிக்ஸி ஜாரில் சி.மிகாயை போட்டு நன்கு அரைக்கவும்.
- 6
அரைத்த பொடியை போட்டு, ஒன்று சேர கிளறி 2 நிமிடம் வேகவிட்டதும் அடுப்பை அணைத்து விடவும்.
- 7
மேலே,நறுக்கின கொத்தமல்லி தழை, கறிவேப்பிலையை போட்டு இறக்கவும்.
- 8
இறக்கியதும், பௌலுக்கு மாற்றவும்.
- 9
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*க்ரீன் லாங் பீன்ஸ் மிளகு பிரட்டி*தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
- 10
இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
*ஈஸி டமேட்டோ கிரேவி*
#PTதக்காளி வலுவான எலும்புகளையும், பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#CRபுடலங்காய் ரத்த சுத்தியாக பயன்படும்.இது செரிமானத்திற்கும்,குடல் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* வாழைத் தண்டு, மூங்தால், பொரியல் *(valaithandu moong dal poriyal recipe in tamil)
வாழைத் தண்டு உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றது.இதன் ஜூஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.சிறுநீரை பெருக்க உதவுகின்றது.சிறுநீர் சுருக்கு, எரிச்சலை குணமாக்க வாழைத் தண்டு ஜூஸ் பயன்படுகின்றது. Jegadhambal N -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)
மொச்சை நமது உடலுக்கு தேவையான, புரதம்,நார்ச் சத்துக்கள், மினரல்ஸ், போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கின்றது.இது மலச்சிக்கலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*கத்தரிக்காய் வதக்கல்*(brinjal vathakkal recipe in tamil)
கத்தரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலை குறைக்கவும், உதவுகிறது.சிறுநீர் கற்களைக் கரைக்கவும், உடல் பருமனை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. Jegadhambal N -
*வெண்டைக்காய் பொடிக் கறி*(vendaikkai podi curry recipe in tamil)
இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். Jegadhambal N -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
பூண்டு இதய நோய் வராமல் தடுக்கின்றது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கின்றது. எலும்புகளை பலமாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
*வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
#SUபச்சை வாழைக்காயில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது. Jegadhambal N -
* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)
#CF6அவல் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.கர்ப்பிணி பெண்களுக்கு வரும் ரத்த சோகையை தடுக்க உதவுகின்றது.மேலும் இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)
#SSதக்காளி வலுவான எலும்புகளையும், பற்களையும் பெற உதவுகின்றது.சருமத்தில் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்க உதவுகின்றது. Jegadhambal N -
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
* பீன்ஸ் வத்தல்*(beans vathal recipe in tamil)
#queen2இதில் நார்ச்சத்து உள்ளது.வைட்டமின் இருப்பதால், கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லது.புரோட்டீன், நார்ச்சத்து பீன்ஸில் உள்ளது.இது உடலில் ஊட்டச் சத்து குறைபாடுகளை தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. Jegadhambal N -
-
*பாகற்காய் ஃபிரை*(bittergourd fry recipe in tamil)
#ChoosetoCookபாகற்காய் ஃபிரை எனக்கு மிகவும் பிடிக்கும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இது இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கி குடிப்பது குடலில் உருவாகும், குடல் புழுக்கள், ஒட்டுண்ணிகளை கொல்ல உதவுகின்றது. Jegadhambal N -
கல்யாண வீட்டு ஊறுகாய் (marriage style pickle recipe in tamil)
#HF *@Nalini_cuisine recipe,சகோதரி நளினி அவர்களது ரெசிபி. மாங்காய் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.மாங்காய் சாப்பிடுவதால் வியர்குரு வருவது தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)
முருங்கைக் காய், மலச்சிககல், வயிற்றுப் புண், கண் சம்மந்த நோய்களுக்கு, மிகவும் நல்லது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.சிறுநீரகம் பலப்படும்.இதை வாரத்தில் இரு முறை உணவாக எடுத்துக் கொண்டால்,ரத்தமும்,சிறுநீரும்,சுத்தம் அடையும். Jegadhambal N -
* ஆந்திரா சைடு ஆவக்காய்*(andhra avakkai pickle recipe in tamil)
இது மாங்காய் சீசன்.மாங்காயில், விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.அனைவரும் மிகவும் விரும்பக் கூடியது.எடையைக் குறைக்கவும், பசியை தூண்டும் உதவுகின்றது.வைட்டமின் சி உள்ளதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக Jegadhambal N -
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t
#VTவிரத நாட்களில் இந்த பொரியல் செய்வது மிகவும் சுலபம்.குடமிளகாயில், கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.வயது முதிர்வை தடுக்கும். Jegadhambal N -
-
*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)
#ctகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த கிரேவி, சப்பாத்தி, நாண்,பூரி,புல்கா, அனைத்திற்கும், சைட்டிஷ்ஷாக பயன்படும். Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N
More Recipes
கமெண்ட் (7)